ஏகாந்தம்: முழு வேடமுக நாடகம்
Manage episode 344027347 series 3249449
ஏகாந்தம்: முழு வேடமுக நாடகம்
Ekanthan : Full Mask Play in Tamil Language
செயல் திறன் அரங்க இயக்கத்தினால் தயாரிக்கப்பட்டு 2015 ஆண்டு நல்லூர் நாடகத் திருவிழாவில் இந்த நாடகம் மேடையேற்றப்பட்டது. 2021 ஆண்டு இணையவழியான நாடக ஆற்றுகையில் ஜனவரி 30 திகதி அரங்கேறியது. ஈழத்து நாடக வரலாற்றில் இணையவழியாக அரங்கேறிய இரண்டாவது நாடகம் என்ற பெருமை இந்த நாடகத்திற்கு உண்டு. இலங்கையில் தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு தனித்திருக்குத் முதியவர்கள் பற்றி இந்த நாடகம் பேசுகிறது. ஈழ நாடகவரலாற்றில் முழு வேடமுகங்களைப் பயன்படுத்தி மேடையேற்றப்பட்ட முதலாவது நாடகம் ஏகாந்தம்.
Ekantham is the first play with the full mask in Srilankan Tamil Theatre's history. The play was first produced and staged by Active Theatre Movement, Srilanka in 2015. It was performed in online theatre Space via ZOOM 30.01.2021.The play was written and directed by Thevanayagam Thevananth, one of the famous play write, director, and theatre academic in Srilanka
15 tập