Are humans the next slaves on this planet? இந்த பூமியின் அடுத்த அடிமைகள் மனிதர்களா?
Manage episode 331372152 series 3347607
Artificial intelligence is the simulation of human intelligence processes by machines, especially computer systems. Specific applications of AI include expert systems, natural language processing, speech recognition and machine vision. ரோபோடிக் என்பது ஓர் இயந்திரம். அதனால் தன்னிச்சையாக செயல்பட முடியாது. அதனுடன் ஒரு கணினி அமைப்பை (Computer System) இணைத்து செயல்படுத்தினால் அதனால் இயங்க முடியும். அப்படி இயங்க வைக்கும் ஆற்றல் உள்ள ஒரு திறனை மனிதனுடைய மூளையின் நியூரல் ப்ரோக்ராமை அடிப்படையாக வைத்து அதன் உதவியுடன் செயற்கையாக உருவாக்கி, அதன் மூலம் பகுப்பாய்வு செய்வதே செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம்
68 tập