Are we gifting plastics to our future generations? இந்த பிளாஸ்டிக்க எதாவது செய்வோமா?
Manage episode 330445944 series 3347607
We all know about plastics and how these plastics can harm our planet. What do we know about them and what can we do about them? Are we really going to give our next generation just the plastics? Think about it. We need to change, we have to make the change. Listen to this podcast about plastics. நெகிழி என்பது சத்தமில்லாத ஆயுதம். இந்த ஆயுதம் அணைத்து கொடிய ஆயுதங்களை காட்டிலும் கொடிது. நாம் நம் அடுத்த தலைமுறையினருக்கு இந்த நெகிழியைத்தான் பரிசாக அளிக்க போகிறோமா? நாம் மாற வேண்டும், மாற்றங்களை கொண்டு வர வேண்டும், நெகிழி உபயோகத்தை ஒழிக்க வேண்டும்.
68 tập