Chuyển sang chế độ ngoại tuyến với ứng dụng Player FM !
Why should you Travel? நீங்கள் ஏன் பயணிக்க வேண்டும்?
Manage episode 329817229 series 3347607
Travel takes us out of our comfort zones and inspires us to see, taste and try new things. It constantly challenges us, not only to adapt to and explore new surroundings, but also to engage with different people, to embrace adventures as they come and to share new and meaningful experiences with friends and loved one. பயணங்கள் கொடுக்கும் அனுபவங்கள், அதி அற்புதமானவை. பேருந்தில் ஜன்னலோர இருக்கை, இசைஞானியின் பாடல், மெல்லிய சாரல், மண்வாசனை அனைத்தும் ஒருசேர வாய்ப்பது வரம். உடல் நோய் முதல் உளநோய் வரை குணப்படுத்தும் சக்தி பயணங்களுக்கு உண்டு. பல்வேறு நாடுகளைக் கண்டுபிடிக்க உதவியாக இருந்தவையும், பல்வேறு கலாசாரங்களை உள்வாங்க வழிகாட்டியாக இருப்பவையும் பயணங்களே. வாஸ்கோடகாமா, கொலம்பஸ் எனப் பலரும் புதிய இடங்களை உலகுக்கு அறிமுகப்படுத்தப் பயணங்களே உதவின. நாடோடியாகத் திரிந்த மனித சமுதாயம், அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து சென்றதற்குக் காரணமும் பயணங்களே!
68 tập

Tất cả các tập
×Chào mừng bạn đến với Player FM!
Player FM đang quét trang web để tìm các podcast chất lượng cao cho bạn thưởng thức ngay bây giờ. Đây là ứng dụng podcast tốt nhất và hoạt động trên Android, iPhone và web. Đăng ký để đồng bộ các theo dõi trên tất cả thiết bị.